நண்பர்களே..!!
பொதுவாகவே நம்மவர்களிடம் என்ன படிப்பு படித்தால் என்ன வேலைக்கு போகலாம் என்ற நோக்கம் இல்லாமல் படிக்கிறார்கள். அதன் பிறகு கிடைத்த வேலைக்கு போகிறார்கள். அவர்களின் படிப்புக்கு சம்பந்தமில்லாத ஒரு வேலை பார்ப்பதை பல வருடங்கள் கழித்து தான் உணர்கிறார்கள். ஆனால் காலம் கடந்து போன பின் அதை நினைத்து பிரயோசமில்லை. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன படித்தால் என்ன வேலைக்கு போகலாம் என்பதை புரிய வைக்கும் வகையில் ஒரு வரைபடம் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பார்த்து பயனுள்ளதா என்பதை தெரியப்படுத்துங்கள். தேவைப்படுபவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
காரணம், சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்..!!
என்றும் அன்புடன்,
ஜாஃபர் (இதயம்)
http://idhayampesukirathu.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக