இனியது என்று நான்
இங்கே பட்டியலுடன்
காதலின் விரிவுரை எழுத
கடைசிப் பக்கங்கள் வரை போதுமா..?
விரிந்து பரந்த அதன்
வீரியத்தை விளக்கி சொல்ல
ஒருங்குறியின் ஆதரவு
ஒரு போதும் போதாது..!
அதற்கு பதிலாய் என்னை
கொன்றொழிக்கும்
கொடிய பிசாசென்று
ஒரே வார்த்தையில்
நம் பிரிவை சொல்லவா..?
__________________
முகப்புத்தகத்தின் சில பக்கங்கள் - 1
-
2011 டிசம்பரிலிருந்து ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதோ 15
வருடங்கள் ஆகப் போகிறது.
ஃபேஸ்புக்கில் என்ன எழுதி இருக்கிறோம் என்று இப்போது திரும...
2 நாட்கள் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக